நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணை: ஆர்ஜென்டீனாவுடன் மோதும் கேப் வெர்டே!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பையில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ரவுண்ட் ஆஃப் 32 என்ற நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணையை ஃபிஃபா அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில், முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் கனடாவும் நாளை (ஜூன் 29) மோதவிருக்கின்றன. கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவும் எகிப்து அணியிம் ஜூலை 3ஆம் தேதி மோதவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவுடன் மிகச் சிறிய நாடான கேப் வெர்டே மோதவிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகல் அணி குரேஷியாவுடனும் பிரேசில் அணி ஜப்பானுடனும் மோதவிருக்கின்றன. போட்டி எண் - 73: தென்னாப்பிரிக்கா - கனடா போட்டி எண் - 74: ஜெர்மனி - பராகுவே போட்டி எண் - 75: நெதர்லாந்து - மொராக்கோ போட்டி எண் - 76: பிரேசில் - ஜப்பான் போட்டி எண் - 77: பிரான்ஸ் - ஸ்வீடன் போட்டி எண் - 78: ஐவரி கோஸ்ட் - நார்வே போட்டி எண் - 79: மெக்சிகோ - ஈகுவாடர்போட்டி எண் - 80: இங்கிலாந்து - காங்கோ போட்டி எண் - 81: அமெரிக்கா - போஸ்னியா போட்டி எண் - 82: பெல்ஜியம் - செனகல் போட்டி எண் - 83: போர்ச்சுகல் - குரேஷியா போட்டி எண் - 84: ஸ்பெயின் - ஆஸ்திரியா போட்டி எண் - 85: ஸ்விட்சர்லாந்து - அல்ஜீரியா போட்டி எண் - 86: ஆர்ஜென்டீனா - கேப் வெர்டேபோட்டி எண் - 87: கொலம்பியா - கானா போட்டி எண் - 88: ஆஸ்திரேலியா - எகிப்து The Round of 32 is set. #FIFAWorldCup pic.twitter.com/viM72iNjw3— FIFA World Cup (@FIFAWorldCup) June 28, 2026இரண்டாம் பாதியில் கம்பேக்..! முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது காங்கோ!FIFA Wc 2026 Knockout round schedule: Cape Verde to face Argentina!