FIFA 2026: ஜோர்டானை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அபார வெற்றி - புகைப்படங்கள்

Wait 5 sec.

ஜோர்டான் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பை குரூப் - 'ஜெ' கால்பந்துப் போட்டியின் போது, மூன்றாவது கோலை அடித்ததைக் கொண்டாடும் லியோனல் மெஸ்ஸி.உலகக் கோப்பை கால்பந்து உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஆர்ஜென்டீனாவின் இளம் வீரரான மெஸ்ஸி.ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி 80வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை குரூப் - 'ஜெ' பிரிவில் கோல் அடித்து அசத்திய லியோனல் மெஸ்ஸி.பந்தை அடிக்க முயலும் ஆர்ஜென்டீனாவின் மார்கோஸ் செனெசி மற்றும் ஜோர்டானின் ஓடே ஃபக்ரி ஆகியோர்.