'மூக்கில் ரத்தம் வழிந்தபடியே...'; அமோனியா வாயு கசிவால் தொழிலாளர்கள் பலி - என்ன நடந்தது?

Wait 5 sec.

திருவள்ளூரில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மதியம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் என்ன நடந்தது?