சர்வதேச டி20 போட்டிகளில் ஷிவம் துபே புதிய சாதனை!

Wait 5 sec.

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் ஷிவம் துபே புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தியா - அயர்லாந்து அணிகள் தங்களுக்குள் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (ஜூன் 26) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.Big hits, crucial knocks & 1️⃣0️⃣0️⃣0️⃣ T20I runs A special landmark for Shivam Dube Updates ▶️ https://t.co/gdoXw2dAKR#TeamIndia | #IREvIND | @IamShivamDube pic.twitter.com/YT3Po44AFT— BCCI (@BCCI) June 26, 2026இந்தப் போட்டியில் ஷிவம் துபே அதிரடியாக 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 1000 ரன்களைக் கடந்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிவம் துபே 1016 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 66.முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூன் 28) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.Indian player Shivam Dube has set a new record in international T20 matches.முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த கேப்டன்கள் வரிசையில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர்!