பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய்.உட்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, முதல்வர் விஜய் இணைந்து தொடங்கி வைத்தனர்.பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் இணைந்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தனர்.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்வின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய்.சென்னையில், புதிதாகத் திறக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் பயணம் செய்வதற்கு முன்னதாக, தானியங்கி கட்டண வசூல் வாயில் வழியாகப் பிரதமர் நரேந்திர மோடி செல்ல, அவரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய் செல்கிறார்.சென்னை ஐஐடி மெட்ராஸில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் உட்பட ரூ. 13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய்.சென்னை ஐஐடி மெட்ராஸில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, துறைமுகம் மற்றும் பெட்ரோலியத் திட்டங்கள் உள்ளிட்ட ரூ. 13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வின்போது, தமிழக முதல்வர் விஜய் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார்.சென்னை ஐஐடி மெட்ராஸில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, துறைமுகம் மற்றும் பெட்ரோலியத் திட்டங்கள் உள்ளிட்ட ரூ. 13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வின்போது, தமிழக முதல்வர் விஜய் உடன் பிரதமர் நரேந்திர மோடி.மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ள வருகை தந்த பிரதமர் மோடி உடன் தமிழக முதல்வர் விஜய்.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தைத் தொடங்கிவைத்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய் ஆகியோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். புதிதாகத் திறக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் பயணத்தின்போது அதிகாரிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி அருகில் தமிழக முதல்வர் விஜய்.பூந்தமல்லி - வடபழனி வழித்தடத் திறப்பு விழாவின்போது, மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி உடன் தமிழக முதல்வர் விஜய்.புதிதாகத் திறக்கப்பட்ட சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் போரூர் பைபாஸ் மற்றும் பூந்தமல்லி பைபாஸ் நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் விஜய்.பூந்தமல்லி - வடபழனி வழித்தடத் திறப்பு விழாவின்போது, பிரதமர் நரேந்திர மோடி உடன் ரயிலில் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர்.சென்னைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்.வழியெங்கும் நின்றிருந்த ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் மோடி.தனது வாகனத்தில் இருந்தவாறே மக்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி. பதாகைகளை ஏந்தி வந்த முதல்வர் விஜய்யின் ஆதரவாளர்.பதாகைகளை ஏந்தி வந்த முதல்வர் விஜய்யின் ரசிகை.