மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(அக். 11) காலை வினாடிக்கு 1,028 கன அடியிலிருந்து வினாடிக்கு 959 கன அடியாக சற்று குறைந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 64.28 அடியிலிருந்து 63.42 அடியாக குறைந்தது.நீர் இருப்பு 27.30 டிஎம்சியாக உள்ளது.The inflow of water into Mettur Dam has decreased slightly this morning (Oct. 11) from 1,028 cubic feet per second to 959 cubic feet per second.அக். 13-ல் வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்! சென்னையில் மழை பெய்யுமா?