ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம் - புகைப்படங்கள்

Wait 5 sec.

பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்லேகர் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.சிறப்புமிக்க ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்லேகர் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நவராத்திரி விழாவின் தொடக்க நாளை முன்னிட்டு, கோயிலில் உள்ள சிவன் மற்றும் ராமர் சன்னதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.ஜலகண்டேஸ்வரர் சுவாமிக்குத் தாமரை மலர்களை வைத்து சிறப்புப் பூஜை மேற்கொண்ட பிரதமர் மோடி.ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்திய பிரதமர் மோடி.