தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மதூர் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரஜ் மோகன் ராம் ஒடிசா ஆளுநராகவும், டாக்டர் சுதா யாதவ் கர்நாடக ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். R.V. Arlekar appointed as the full-time Governor of Tamil Nadu