தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 13) சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை வாரக் கடைசி நாளான சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 1,11,040-க்கு விற்பனையானது. இதனைத் தொடர்ந்து, வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 குறைந்து, ரூ. 13,840-க்கும் சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ரூ. 1,10,720-க்கும் விற்பனையானது.மாலையில் மீண்டும் விலை குறைந்தது. அதன்படி , கிராமுக்கு ரூ. 120 குறைந்து, ரூ. 13,720-க்கும் விற்பனையானது. சவரனுக்கு ரூ. 960 குறைந்து, ரூ. 1,09,760-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,09,480-க்கும் கிராமுக்கு ரூ. 35 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,685-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 245-க்கும, ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.In Chennai, the price of ornamental gold has decreased by Rs. 280 per sovereign.உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்