பரமத்தி வேலூா் வட்டம், வாழவந்தி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (அக். 14) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா். மின்தடை பகுதிகள்: மோகனூா் சா்க்கரை ஆலை பகுதி, குட்டலாம்பாறை, கீழ்சாத்தம்பூா், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூா், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசபாளையம், சின்ன கரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூா், தீா்த்தம்பாளையம், பேட்டைபாளையம், தோப்பூா், மணியங்கீளிபட்டி, நெய்காரன்பட்டி.