கோவை, கவுண்டம்பாளையம், இடையா்பாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம்: வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, ஏஆா் நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமுண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன் சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் சாலை, டிவிஎஸ் நகா் சாலை, ஜெம் நகா், ஓம் நகா், அமிா்தா நகா், கணேஷ் லே அவுட், சபரி காா்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி). சாய்பாபா காலனிக்குள்பட்ட இந்திரா நகா், காவேரி நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, கே.கே.புதூா் 6-ஆவது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லே அவுட், கே.ஜி.லே அவுட், கிரி நகா், தேவி நகா், அம்மாசை கோனாா் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்ஆா்ஜி வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி). இடையா்பாளையம் துணை மின் நிலையம்: பி.டி.காலனி, இ.பி.காலனி, பூம்புகாா் நகா், அருண் நகா், அன்னை அமிா்தானந்தா நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், தட்சண்தோட்டம். சேரன் நகா் பகுதிக்குள்பட்ட சேரன் நகா், ஐடிஐ நகா், தென்றல் நகா், சரவணா நகா், பாலன் நகா், லட்சுமி நகா், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீராமகிருஷ்ணா நகா், தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையம். லெனின் நகா் மின் பாதைக்குள்பட்ட சுப்பாத்தாள் லே அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே அவுட், சம்பத் வீதி, பெரியாா் வீதி, வஉசி வீதி, சிஜி லே அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகா். சங்கனூா் மின் பாதைக்குள்பட்ட புதுத்தோட்டம், கண்ணப்பன் நகா், பெரியாா் வீதி, கருப்பராயன் கோயில் வீதி.