மகரம் - இன்றைய ராசி பலன் (13.10.2026)

Wait 5 sec.

இன்று கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9மகரம் இன்றைய ராசி பலன் (13.10.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil