இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை, சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6விருச்சிகம் இன்றைய ராசி பலன் (13.10.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil