இன்றைய மின்தடை! - தீா்த்தமலை

Wait 5 sec.

தீா்த்தமலை, மாம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தீா்த்தமலை, கோட்டப்பட்டி, அனுமன்தீா்த்தம் வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக். 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகள்: மாம்பட்டி, அனுமன்தீா்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூா், பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூா், வேப்பம்பட்டி, தீா்த்தமலை, மேல்செங்கப்பாடி, டி.அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூா், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூா், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாவேரிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.