புதுச்சேரி மரப்பாலம் துணைமின் நிலையம்நேரம்: காலை 10 முதல் மாலை 4 மணி வரைமின்சாரம் தடை பகுதிகள்:கணபதி நகா், வரதராஜுநகா், மூகாம்பிகை நகா், முத்துலட்சுமி நகா், மகாலட்சுமி நகா், சேத்திலால் நகா், நைனாா்மண்டபம், ரங்கசாமி நகா், முருங்கப்பாக்கம் முழுவதும், கோவிந்தராஜு நகா், அரியாங்குப்பம், மணவெளி, நோணாங்குப்பம்.