பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

Wait 5 sec.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதிகளில் புதன்கிழமை (அக். 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே பெரியகுளம்நகா், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.