உதயேந்திரம் நாள்: 13-10-2026 (செவ்வாய்க்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: உதயேந்திரம், ஜாப்ராபாத், கொல்லகுப்பம், இளையநகரம், மதனாஞ்சேரி, கச்சேரி ரோடு (வாணிடெக் லைன்) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.