ஜந்தர்-மந்தரில் சிஜேபி போராட்டம்! - செய்திகள் நேரலை!

Wait 5 sec.

சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!ஜந்தர் மந்தர் போராட்டத்துக்காக தில்லி வந்த அபிஜீத் தீப்கேவை விமானத்திலேயே வைத்து காவல்துறை கைது செய்தது குறித்து...சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட முயன்ற 150 க்கும் மேற்பட்ட சிஜேபி ஆதரவாளர்கள் கைது இன்று (அக். 10) கைது செய்யப்பட்டுள்ளனர். ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!புது தில்லியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிப்புபுது தில்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்திருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் தலைநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். சிஜேபி போராட்டம் எதிரொலி! எப்படியிருக்கிறது தலைநகரம்?இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக ஜந்தர் - மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி அறிவித்துள்ள நிலையில் அது பற்றிய செய்திகள் உடனுக்குடன்...