……………………………………………………. ……………………………………………………. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் என நினைத்து, என் தோளில் தொற்றிக்கொண்ட வேதாளம் கட்டளை இட்டது. ”என் கேள்விகளைக் கவனமாகக் கேட்டு யோசித்து, தெளிவாகப் பதில் சொல். தவறாகச் சொன்னால், உன் தலை சுக்கு நூறாகச் சிதறிவிடும்!” நான் பதில் சொல்ல ஆயத்தமானேன். வேதாளம் கேட்டது. ”தம்பி என்று சொன்னவுடன் … Continue reading →