ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், நாளை (அக்டோபர் 9) முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெறுகிறது.இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 8) அறிவித்துள்ளது.Dafabet First Test Playing XI vs Australia! #TheProteas Skipper Temba Bavuma announces the team set to take the field against Australia in the opening Test of the three-match series. #Unbreakable pic.twitter.com/WiZxw3OJaJ— Proteas Men (@ProteasMenCSA) October 8, 2026முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் விவரம்அய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், டேவிட் பெடிங்ஹம், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், கைல் வெரைன், மார்கோ யான்சென், சிமோன் ஹார்மர், கேசவ் மகாராஜ், ஆன்ரிச் நார்ட்ஜே.Cricket South Africa has announced the playing XI for the first Test match against Australia.புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் இடம்பிடிக்க காரணம் என்ன? பயிற்சியாளர் கூறுவதென்ன?