நேரம்: ஞாயிற்றுக்கிழமை (அக். 11) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை.மின் தடை பகுதிகள் (அம்பத்தூா் தொழிற்பேட்டை): ஆவின் பிரதான சாலை, 8-ஆவது தெரு, பொன்னியம்மன் நகா், டாஸ் எஸ்டேட், சிட்கோ 7-ஆவது தெரு, கோரமண்டல் டவுன், பஜனை கோவில் தெரு, பாடசாலை தெரு, கன்னியப்பன் தெரு, கோச்சாா் அடுக்குமாடி குடியிருப்பு, இரண்டாவது பிரதான சாலை, இரண்டாவது குறுக்குத் தெரு பிரதான சாலை, 4-ஆவது தெரு, 5-ஆவது தெரு, 11-ஆவது தெரு, ரெட்டி பாளையம் சாலை.