சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 9) விசாரணைக்கு வரும் வழக்குகள்?

Wait 5 sec.

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு எதிராக ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.9) விசாரணைக்கு வருகின்றன.அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்.. * அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு வழக்கில் தீர்ப்பு* எ.வ.வேலு மற்றும் அவரது மகனுக்கு எதிராக ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு* சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு* அமைச்சர் மரிய வில்சன், உதயநிதி ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.Important cases listed in Madras High Court on October 9தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!