சுற்று - தபால் வாக்குஅசோக் ஆனந்த் (என்.ஆர் காங்கிரஸ்) - 63விநாயகம் (காங்கிரஸ்) - 26சேது செல்வம் (திமுக) - 8சலீம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) -3கார்த்திக் குமாரி (நாம் தமிழர் கட்சி) -1செல்லாதவை ..7 தட்டாஞ்சாவடி - தபால் வாக்குபுதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்த தபால் வாக்குகள் 112. வீடுகளுக்கு சென்ற பெற்றவை-104. தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் பதிவானவை-5. சர்வீஸ் வாக்கு-3 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.அஸ்ஸாமில் நாகோன் மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று இன்று முடிவுகள் வெளியாகவிருக்கின்றன. இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.மக்களவைத் தொகுதிஅஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது.