குரேஷிய வீரருக்கு ரெட் கார்டு: நேஷன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்!

Wait 5 sec.

உலக சாம்பியன் ஸ்பெயின் கால்பந்து அணி நேஷன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. நான்கு லீக் போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது. குரேஷியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதியில் இடம்பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் குரேஷிய வீரருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.இந்தப் போட்டியில் 17ஆவது நிமிஷத்தில் குரேஷிய வீரர் இவான் பெரிசிக் கோல் அடித்தார். முதல் பாதியில் இந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த ஸ்பெயின் அணியின் மைக்கல் மெரினோ 61, 88ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என வென்றது.இந்தப் போட்டியில் குரேஷிய வீரர் இவான் பெரிசிக் 79ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இரண்டு யெல்லோ கார்டுகளைப் பெற்றதால் அவர் வெளியேற்றப்பட்டார்.இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 67 சதவிகித நேரம் பந்தை தங்கம் வசம் வைத்திருந்தது. நான்கு போட்டிகளிலும் வென்று குரூப் சி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. குரூப் சி புள்ளிப் பட்டியல்1. ஸ்பெயின் - 12 புள்ளிகள் 2. இங்கிலாந்து - 9 புள்ளிகள் 3. குரேஷியா - 3 புள்ளிகள் 4. செக் குடியரசு - 0 புள்ளி ஆர்செனல் பயிற்சியாளருக்கு 2030 வரை ஒப்பந்தம் நீட்டிப்பு..! பிரீமியர் லீக்கில் புதிய வரலாறு!Croatia vs Spain player ratings: Merino double helps Spain reach Nations League quarterfinals