செளத் அவென்யூவில் உள்ள பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற வந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.தில்லியில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற பல்வேறு மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்களை கைது செய்த காவல்துறையினர்.பெங்களூருவில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற பல்வேறு மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.பெங்களூருவில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற பல்வேறு மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்கள்.பெங்களூருவில், தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற பல்வேறு மாணவர் அமைப்புகளின் உறுப்பினர்களை கைது செய்த காவல்துறையினர்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 'கரப்பான் பூச்சி' விடுத்த போராட்ட அழைப்பை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக காஜிப்பூர் எல்லையில் கிரேன் மூலம் அகற்றப்படும் கான்கிரீட் தடுப்பு.தில்லியில் உள்ள ஜண்டேவாலன் மெட்ரோ நிலையம் அருகே, 'கரப்பான் பூச்சி' விடுத்த போராட்ட அழைப்பை முன்னிட்டு, சாலைகள் மூடப்பட்ட நிலையில், காவல்துறையினரிடம் வாதாடும் வாகன ஓட்டுனர்கள்.