மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட்டு கட்சிகள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்ட நா.த.க, வேட்பாளர் ஜானகிராமன் 2,083 வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா சுமார் 5,000 வாக்குகளையும் பெற்று வைப்புத் தொகையை இழந்தனர்.மதுராந்தகம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா. சுகந்தி வெறும் 1,506 வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன் வெறும் 1,157 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத்தொகையை இழந்தனர்.The Naam Tamilar Katchi and the Communist parties have lost their security deposits in the by-elections for the Maduranthakam and Dharapuram Assembly constituencies.