நாளை தமிழகம் வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யை சந்திப்பார் எனத் தகவல் தெரிய வந்துள்ளது.மதிய உணவின்போது சென்னையில் முதல்வர் விஜய்யை, ராகுல் காந்தி சந்தித்துப் பேசுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை (அக்.10) சென்னை வருகிறாா். தீவுத் திடலில் அன்றைய தினம் பிற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.‘மாணவா்கள் குரல்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று மாணவா்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகிறாா் ராகுல் காந்தி. அந்த வகையில், சென்னை தீவுத் திடலில் சனிக்கிழமை நடைபெறும் மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவுள்ளாா். கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் வகையில், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்துள்ளது. முன்னதாக சனிக்கிழமை காலை விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த நிா்வாகிகளிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துகிறாா்.Information has come to light that Lok Sabha Opposition Leader Rahul Gandhi, who is coming to Tamil Nadu tomorrow, will meet Chief Minister Vijay.மதுராந்தகம் தொகுதியைக் கைப்பற்றியது தவெக.. மரகதம் குமரவேல் மாபெரும் வெற்றி!!