தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி நேற்று சென்னையில் நடந்த போராட்டத்தில் காவல்துறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியதா? போராட்டக்காரர்கள், அரசியல் கட்சிகள், காவல்துறை கூறுவது என்ன?