முதல்வர் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்... மிக்க மகிழ்ச்சி..! -ப.சிதம்பரம்

Wait 5 sec.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 'எக்ஸ்' தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழக முதல்வர் விஜய் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக் கேட்டேன்.சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி.இருமொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள் எல்லோரும்... குறிப்பாக இளம் மாணவர்கள் ... தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளையும் சரளமாகப் பேசவேண்டும், உச்சரிக்க வேண்டும் என்பது என் விருப்பம்எல்லாப் பள்ளிகளிலும் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களை மற்றும் ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்இரு மொழிக் கொள்கை ஏட்டளவில் மட்டும் இருக்கக் கூடாது. தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர வேண்டும் என சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். Chief Minister Vijay speaks English fluently... Very happy! – P. Chidambaramவெற்றிப் பயணம் - விரயமா, வரப்பிரசாதமா?