வகை வகையான நரகங்கள் …!!! இதில்எந்தஇடத்துக்கு அனுப்பலாம் … ??? ( நீங்கள் வெறுக்கும் அந்த அரசியல்வாதியை …..!!! )

Wait 5 sec.

…………………………………………….. ………………………………………………. 28 நரகங்களில் உங்களுக்கு எந்த நரகம் ரொம்ப பிடிக்கிறது …?? உங்களுக்கு பிடிக்காத – அசிங்கம் பிடித்த, கொள்ளையடிக்கும், மோசடி அரசியல்வாதியை அனுப்பி வைக்க – உங்களை ஒரு இடம் தேடச்சொன்னால், கீழ்க்கண்டவற்றில், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் ….??? புராணங்களிலேயே, மிகவும், யோசித்து யோசித்து புதிது புதிதாக தண்டனை வகைகளை உருவாக்கி எழுதப்பட்டதாக கருட … Continue reading →