2-வது டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் மாற்றமில்லை!

Wait 5 sec.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று (அக்டோபர் 9) நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேத்யூ ஃபோர்ட்டுக்குப் பதிலாக குடகேஷ் மோட்டி சேர்க்கப்பட்டுள்ளார்.The West Indies team won the toss and elected to bowl in the second T20 match against India.விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்! காரணம் என்ன?