தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம் - புகைப்படங்கள்

Wait 5 sec.

சிஜேபி அழைப்பில் தில்லியில் 2 வது நாளாக நடைபெறும் போராட்டத்தை தொடர்ந்தது, ஜந்தர் மந்தரை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற மாணவர் அமைப்பினரை தடுத்து கைது செய்த போலீஸார். இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, தில்லியில் 2 வது நாளாக நீடிக்கும் சிஜேபி போராட்டம்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.முன்னெச்சரிக்கையாக தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக 30,000-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், பல்வேறு மாணவர் அமைப்பினர் முழக்கங்களை எழுப்பி வருகின்ரனர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து வருவதைத் தொடர்ந்து, புதுதில்லியின் ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.