அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவது இனி சாத்தியமா?- புதிய விதி அறிமுகம்

Wait 5 sec.

நாட்டில் இருந்தபடியே கிரீன் கார்டு அல்லது நிரந்தர வசிப்பிட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முறையில் இருந்த சட்ட ஓட்டையை அடைக்கும் வகையில் புதிய கொள்கையை உருவாக்கியிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.