அமெரிக்காவின் புதிய கிரீன் கார்டு கொள்கையால் இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?

Wait 5 sec.

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். இதனால் இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?