தயிர் - யோகர்ட்: இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? - உடல்நலனுக்கு சிறந்தது எது?

Wait 5 sec.

தயிரில் உள்ள பாக்டீரியாக்களில், லாக்டோபாகிலஸ் (Lactobacillus) பாக்டீரியாக்கள் தயிரின் புளிப்புச் சுவைக்குக் காரணமாக அமைகின்றன.யோகர்ட் என்பது தயிரைப் போலவே நொதிக்கவைக்கப்பட்ட ஒரு பால் பொருளாகும்.