விமானங்களில் வழிசெலுத்தல் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஜிபிஎஸ் சிக்னல்களை முடக்கி போலியான சிக்னல்களை ஒளிபரப்புவதன் மூலம் புதிய போர் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பயணிகள் விமானங்களையும் பாதித்து வருகிறது. இதன் ஆபத்து என்ன?