'மகள் முகம் காண விரும்பினேன்': ஹோர்மூஸில் தாக்கப்பட்ட கப்பலில் தமிழக பொறியாளரின் திகில் அனுபவம்

Wait 5 sec.

"கப்பலின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, வீட்டுக்கு வந்துவிடுமாறு குடும்பத்தினர் கதறி அழுதனர். மற்ற மாலுமிகளும் ஊர் திரும்ப விரும்புவதாக கப்பல் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். கப்பலை சீர்செய்யும் பணி இருந்ததால் என்னால் நகர முடியாத நிலை ஏற்பட்டது"