டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள லெமன் கிரீன் என்ற உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.