ஒரே இரவில் ரூபாய் மதிப்பு36.5% குறைப்பு - இந்திரா காந்தி முடிவால் சோவியத் அதிருப்தி

Wait 5 sec.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, 1966-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ரூபாயின் மதிப்பை 36.5 சதவிகிதம் குறைத்தார். இதனால், ஒரு டாலரின் மதிப்பு 4.76 ரூபாயிலிருந்து 7.50 ரூபாயாக உயர்ந்தது. அதற்கு என்ன காரணம்? அதனால் சோவியத் அதிருப்தியடைந்தது ஏன்?