வாட்ஸ்ஆப் பயன்படுத்த இனி கட்டணமா? வாட்ஸ்ஆப் ப்ளஸ்பற்றிய எளிய விளக்கம்

Wait 5 sec.

இந்தியாவில் சுமார் 85 கோடிக்கும் (சுமார் 853.8 மில்லியன்) அதிகமான வாட்சாப் கணக்குகள் இருப்பதாக வார்ல்ட் பாப்புலேஷன் ரிவியூ இணையதளம் தெரிவிக்கிறது. உலகிலேயே அதிக பயனர்களோடு மெட்டா நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா உள்ளது.