வங்கதேசம் திரும்ப இந்திய எல்லையில் காத்திருக்கும் மக்கள் - மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது?

Wait 5 sec.

"பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நாங்கள் இங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டோம் என்று எங்களிடம் கூறப்பட்டு வந்தது; எனவே, நான் எனது சொந்த நாட்டுக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன். நாங்கள் பிடிபட்ட உடனேயே எங்களைச் சிறையில் அடைத்துவிடுகிறார்கள். இப்போது எனக்குத் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதால், நான் செல்கிறேன்,"