அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் (AMCA) ஐந்து ப்ரோரோடைப் (மாதிரி வடிவங்கள்) உருவாக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இதற்காக, அனுபவம் மிக்க அரசு நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்தை விடுத்து, 3 தனியார் நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்கான காரணம் என்ன?