பாக். - சீனா கூட்டறிக்கையில் காஷ்மீரை குறிப்பிட்டதற்கு இந்தியா எதிர்ப்பு - பின்னணியில் 63 ஆண்டு சர்ச்சை

Wait 5 sec.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள 63 ஆண்டு கால சர்ச்சை என்ன?