கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்துக்கான நூல்கள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த சர்ச்சையின் மையப்புள்ளியான அகல் விளக்கு பதிப்பகத்தின் முகவரியை பிபிசி தமிழ் நேரில் கள ஆய்வு செய்தது. அப்போது தெரிய வந்தது என்ன?