துக்ளக் ஆசிரியர் சோ’வுக்கும்– கவிஞர் கண்ணதாசனுக்கும் …இடையே இருந்தநட்பு … !!!!

Wait 5 sec.

……………………………………….. …………………………………………… ……………………………………… ஒரு பேட்டியில் கவிஞர் கண்ணதாசனுடனான தன் நினைவுகளைப் பரிமாறிக்கொள்ளும்போது, துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் கூறுகிறார் – “பாரதியாருக்குப் பிறகு சிறந்த கவிஞர் கண்ணதாசன் தான் … நான் சந்தித்த மனிதர்களில் கண்ணதாசன் ஒரு மேதாவி. அவர் கடும் முயற்சி செய்து கவிதைகளை எல்லாம் எழுதினார் என்று நான் சொல்ல மாட்டேன். … Continue reading →