மேகமலை மக்களின் வன உரிமைக் கோரிக்கைகளை ஆய்வு செய்ய முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் உச்ச நீதிமன்றம் குழு அமைத்துள்ளது. வெளியேற்ற உத்தரவால் அச்சத்தில் இருந்த மலைக் கிராம மக்கள் இந்த முடிவை நம்பிக்கையுடன் பார்ப்பது ஏன்?