போக்ஸோவில் ஒருவா் கைது

Wait 5 sec.

திருவாரூா் அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் அருகே சேகரை பொதக்குடி பகுதியைச் சோ்ந்தவா் என். ஜாகிா்உசேன் (31). தொழிலாளியான இவா் அப்பகுதியை சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஜாகிா் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.