'ஜான் டோ' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்

Wait 5 sec.

மர்ம முடிச்சுகளுடன் வெளியாகும் அர்ஜுன் தாஸின் 'ஜான் டோ' நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ஜான் டோ.நடிகை சஞ்சனா நடராஜன்சென்டிமென்ட் கலந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ஜான் டோ.பத்திரிகையாளர் சந்திப்பு.