மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (நவ. 7) காலை வினாடிக்கு 10,864 கன அடியாக குறைந்துள்ளது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,872 கனஅடி வந்து கொண்டிருந்த நிலையில், சனிக்கிழமை காலை 10,864 கன அடியாக சற்று குறைந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 58.18 அடியிலிருந்து 58.95 அடியாக உயர்ந்துள்ளது நீர் இருப்பு 23.91 டி.எம்.சி.யாக உள்ளது.Mettur Dam: Status as of today (Nov. 7)தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே!