மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (நவ. 6) காலை வினாடிக்கு 7,041 கன அடியில் இருந்து 8,237 கன அடியாக அதிகரித்துள்ளது.பாசனம் மற்றும் குடிநீருக்காக அணை, சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57.17 அடியில் இருந்து 57.79 அடியாக அதிகரித்து, தற்போதைய நீர் இருப்பு 23.06 டிஎம்சி-ஆக உள்ளது.இன்று தென்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புIncrease in water inflow to Mettur Dam